cm mk stalin

img

தமிழ்நாட்டினுள் சி.ஏ.ஏ-வை கால்வைக்க விடமாட்டோம் - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச்ச சட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது; தமிழ்நாட்டினுள் சி.ஏ.ஏ-வை கால்வைக்க விடமாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.